ஆப்நகரம்

டான் ரோஹித்தின் பிறந்தநாளை ட்விட்டரில் தாறுமாறா கொண்டாடும் ரசிகர்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மாவின் பிறந்தநாளை அவரின் ரசிகர்கள் ட்விட்டரில் தாறுமாறாக கொண்டாடி வருகின்றனர்.

Samayam Tamil 30 Apr 2020, 7:17 am
இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் ஒருமுறை கூட சாத்தியமில்லை என கருதப்பட்ட இரட்டை சதத்தை மிகவும் அசால்ட்டாக மூன்று முறை கடந்த ஒரே வீரர் என்ற வரலாறு படைத்தவர் ரோஹித். இன்று இவர் தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
Samayam Tamil ரோஹித் சர்மா


இரவு முதலே
இதையடுத்து ரோஹித்தின் ரசிகர்கள் இவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை இரவு முதலே கொண்டாட துவங்கிவிட்டனர். இரவு முதலே ரோஹித்தின் அதிரடி ஆட்டத்தின் நினைவுகளை அவர்கள் பகிர துவங்கினர். அதில் சில





யாரும் இணையில்லை
எத்தனை கிரிக்கெட் வீரர்கள் வேண்டுமானாலும் வரலாம், போகலாம். ஆனால் ரோஹித்தின் அசாத்திய பேட்டிங் ஸ்டைல், மற்றும் கிளாஸ் எப்போதும் நீங்காமல் நினைவில் இருக்கும் என ரசிர்கர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.




4ஆவது பாக்கி
குறிப்பாக மூன்று முறை இரட்டைசத சாதனையை எட்டிய ரோஹித் ஷர்மா நான்காவது முறையும் எட்டி அசத்துவார் என ஒரு ரசிகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



அடுத்த செய்தி

டிரெண்டிங்