இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன். உலகமே கொரோனா வைரஸால் ஊரங்கில் முடங்கியுள்ள நிலையில், பீட்டர்சனும் வீட்டிலேயே முடங்கியுள்ளார். இந்த சமயத்தில் சமூக வலைதளங்களில் மற்ற வீரர்கள் போல இவரும் சமூக வலைதளத்தில் படு பிஸியாக உள்ளார் பீட்டர்சன்.
டிக் டாக் ஹீரோ
கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஐபிஎல் நடக்காத குறையை இந்திய பாடல்களுக்கு டிக்டாக்கில் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு போக்கி வருகின்றனர். இந்த வரிசையில் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் வேகமாக வைரலாகி வருகிறார்.
கடந்த 1993 இல் வெளியான ஜெண்டில்மேன் படத்தில் இடம்பெற்ற ஒட்டகத்தைக் கட்டிக்கோ பாடலுக்கு நடனமாடியுள்ளார். இவரின் இந்த வீடியோவை அந்த பாட்டுக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
@kevinpietersen ##StepChallenge 🕺 ♬ chal mar Pradeep version - pradeepramesh1
பிரவுதேவா டான்ஸ்
முன்னதாக, பீட்டர்சன் பிரபு தேவாவின் சல்மார் உள்ளிட்ட பாடல்களுக்கு நடனமாடிய வீடியோக்களும் வைரலானது. பீட்டர்சன் பல கிரிக்கெட் வீரர்களுடன் இன்ஸ்டாகிராம் நேரலையிலும் பேசிவருகிறார். கடந்த மாதம் இந்திய கேப்டன் விராட் கோலியுடன் இன்ஸ்டாகிராம் நேரலையில் பீட்டர்சன் பேசினார்.
@kevinpietersen ##tictok ##dance ##tiktokindia 🕺🕺🕺Am I getting any better??? ♬ original sound - SwAmy PriyAzz💕
பீட்டர்சன் இங்கிலாந்து அணிக்காக 104 டெஸ்டடில் பங்கேற்று 8,181 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 23 சதங்கள் அடங்கும். இதே போல ஒருநாள் போட்டிகளில், இங்கிலாந்து அணிக்காக 136 போட்டிகளில் பீட்டர்சன் பங்கேற்றுள்ளார். மேலும் 37 டி20 விளையாடி 1,176 ரன்கள் எடுத்துள்ளார்.
@kevinpietersen 🕺 ##houseoftiktok 🤣 ♬ OTTAGATHAI KHATIKHO - SAMIER