ஆப்நகரம்

லேடீஸ் கம்பார்ட்மெண்டீல் ஏறிட்டனோ? : கண்பியூஸான காம்பிர்!

இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பிர் டுவிட்டரில் தனது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.

TOI Sports 16 Oct 2017, 4:59 pm
புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பிர் டுவிட்டரில் தனது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.
Samayam Tamil gautam gambhir shows his funny side on twitter
லேடீஸ் கம்பார்ட்மெண்டீல் ஏறிட்டனோ? : கண்பியூஸான காம்பிர்!


இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் காம்பிர். இவரும் சேவக்கும் ஜோடி சேர்ந்து இந்திய அணிக்காக படைத்த சாதனைகள் எக்கச்சக்கம். இந்நிலையின் இவர் சமீபத்தில் தனது 36வது பிறந்தநாளை கொண்டாடினார்.

தனது பிறந்தநாளை மனைவி, இரண்டு மகள்களுடன் கொண்டாடிய காம்பிர். அதை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,’ என குடும்ப லேடீஸ் மற்றும் எனது பிறந்தநாள் கேக். எதோ ரயிலின் லேடீஸ் கம்பார்ட்மெண்ட்டில் ஏறிய ஆண் பயணி போல உணர்கிறேன். உடனே சிரிக்க வேண்டாம்.’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Leading ladies & my last night's b'day cake...Don't go by my smile, I felt like a male passenger who just boarded a ladies compartment!!! pic.twitter.com/IrgT6ZjpXC — Gautam Gambhir (@GautamGambhir) October 15, 2017 கிரிக்கெட் களத்தில் எப்போதும் ஆக்ரோஷமாக காணப்படும் காம்பிர் தற்போது தனது நகைச்சுவை உணர்வை டுவிட்டர் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

Leading ladies & my last night's b'day cake...Don't go by my smile, I felt like a male passenger who just boarded a ladies compartment!!!

அடுத்த செய்தி

டிரெண்டிங்