ஆப்நகரம்

ஆட்டைக்கு ரெடியா? ‘புது ஸ்டைலில்’ களமிறங்கும் மதுரை சூப்பர் ஜெயிண்ட்!

தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் களமிறங்கும் மதுரை சூப்பர் ஜெயிண்ட் அணி தனது லோகோவை மாற்றியுள்ளது.

TOI Sports 14 Jul 2017, 6:30 pm
மதுரை: தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் களமிறங்கும் மதுரை சூப்பர் ஜெயிண்ட் அணி தனது லோகோவை மாற்றியுள்ளது.
Samayam Tamil here we go guys the new official logo of msgteamofficial
ஆட்டைக்கு ரெடியா? ‘புது ஸ்டைலில்’ களமிறங்கும் மதுரை சூப்பர் ஜெயிண்ட்!


இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர் பாணியில், தமிழ்கத்தில் கடந்த 2016ல் தமிழக பிரிமியர் லீக் கிரிக்க் ட் தொடர் துவங்கப்பட்டது. கடந்த ஆண்டு நடந்த இந்த தொடரில், தூத்துக்குடி, சென்னை, திண்டுக்கல், கோவை, காரைக்குடி, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை என மொத்தமாக 8 அணிகள் பங்கேற்றன.


இதில் தூத்துக்குடி அணி சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த ஆண்டு நடந்த இத்தொடர் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதையடுத்து இந்த ஆண்டுக்கான தொடர் வரும் 22ல் துவங்கிறது. வரும் ஆகஸ்ட் 20 வரை நடக்கும் இத்தொடரில் காஞ்சிபுரம் அணிக்கு பதிலாக இந்த ஆண்டு திருச்சி அணி பங்கேற்கிறது.


இந்நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் மதுரை சூப்பர் ஜெயிண்ட் அணியின் லோகோ மாற்றப்பட்டுள்ளது. இதை இசையமைப்பாளர் தமன் வெளியிட்டுள்ளார். இதில் தீம் மியூசிக் ஆட்டைக்கு ரெடியா? உடன் இடம் பிடித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்