ஆப்நகரம்

IND vs IRE: ‘டாஸ் வென்றது இந்தியா’...உம்ரான் மாலிக் சேர்ப்பு: 2 முக்கிய வீரர்களுக்கு ‘நோ’...XI அணி இதுதான்!

அயர்லாந்துக்கு எதிர போட்டியில் இந்தியா டாஸ் வென்றது.

Samayam Tamil 26 Jun 2022, 8:47 pm
இந்தியா, அயர்லாந்து இடையில் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. இன்று துவங்கவுள்ள முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
Samayam Tamil இந்தியா vs அயர்லாந்து


பிட்ச் வேகத்திற்கு சாதகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், இந்திய அணியில் உம்ரான் மாலிக் அறிமுக வீரராக களமிறங்க உள்ளார்.

தென்னாப்பிரிக்க தொடரில் புறக்கணிக்கப்பட்டு, அயர்லாந்து தொடரில் சேர்க்கப்பட்ட சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி இருவரும் சேர்க்கப்படவில்லை.

இந்திய XI அணி: இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹைடா, சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, அக்சர் படேல், தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், யுஜ்வேந்திர சஹல், உம்ரான் மாலிக்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்