நியூசிலாந்துக்கு எதிரான தொடரை இன்று 2-1 என இந்தியா இழந்தது. இதனால் தொடர்ச்சியாக 10 தொடர்களை வென்ற பெருமை பெற்ற இந்தியாவின் வெற்றி பயணம் முடிவுக்கு வந்துள்ளது. நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள் தொடரை வென்ற நிலையில், டி20 தொடரை 2-1 என தோல்வி அடைந்தது.
இந்தியா தோற்க முக்கியமாக அமைந்த அந்த ஒரு பந்து!: திருப்பு முனையான சோகம்!
இன்று ஹாமில்டனில் நடந்த 3வது டி20 போட்டியில் இந்தியா போராடி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் டி20 தொடரை 2-1 என தோல்வி அடைந்தது. இது இந்தியா 30 மாதங்கள் அதாவது இரண்டரை வருடங்களுக்கு பின்னர் ஒரு டி20 தொடரை இழந்திருக்கிறது.
தேசத்தையும் தேசிய கொடியை எவ்வளவு மதிக்கிறார் தோனி - அவரின் செய்கையால் பரபரப்பு!
கடந்த 2017 ஜனவரி மாதத்திற்கு பின்னர் 2 அல்லது அதற்கு மேற்பட்ட டி20 போட்டிகள் கொண்ட 10 தொடரை இந்தியா கைப்பற்றி இருந்தது.
மீண்டும் மந்தனாவின் அதிரடி - இந்தியாவை வெள்ளை அடித்த கருப்பு சட்டை
நியூசிலாந்துக்கு எதிராக தொடரை இழந்ததால் இந்தியாவின் தொடர் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.