ஆப்நகரம்

நியூசி.,யுடன் டி20: இந்திய அணியில் ஸ்ரேயாஸ், சிராஜ்

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

TOI Sports 23 Oct 2017, 1:19 pm
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil india v new zealand shreyas iyer mohammed siraj in t20i squad
நியூசி.,யுடன் டி20: இந்திய அணியில் ஸ்ரேயாஸ், சிராஜ்


இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட் ஒருநாள் தொடரிலும் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட் டி20 தொடரிலும் விளையாடுகிறது. நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தல் வென்றுள்ளது.

இந்நிலையில், டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ளூர் போட்டிகளிலும் ஐபிஎல் தொடரிலும் அசத்திய ஷ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ் ஆகிய இளம் வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

16 பேர் கொண்ட இந்திய அணி விவரம்:
கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, சஹல், தவான், தோனி, தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், நெஹ்ரா, மனிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், முகமது சிராஜ்

அடுத்த செய்தி

டிரெண்டிங்