ஆப்நகரம்

ரோஹித் அதிரடியால் இந்திய அணி அசால்ட்டு வெற்றி!

ராஜ்கோட்: வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Samayam Tamil 7 Nov 2019, 10:25 pm
இந்திய அணி 15.4 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்ரேயாஸ் (24), ராகுல் (8) அவுட்டாகாமல் உள்ளனர்.
Samayam Tamil Team india


இந்திய அணி 15 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்ரேயாஸ் (22), ராகுல் (7) அவுட்டாகாமல் உள்ளனர்.

அவுட்! ரோஹித் ஷர்மா (கே) மிதுன் (ப) அமினுல் 85 (43) [4-6 6-6]

இந்திய அணி 11 ஓவர் முடிவில் 1 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் (81), ராகுல் (1) அவுட்டாகாமல் உள்ளனர்.

அவுட்! தவன் (ப) அமினுல் 31 (27) [4-4]

இந்திய அணி 9 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் (58), தவன் (28) அவுட்டாகாமல் உள்ளனர்.

இந்திய அணி 7 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 76 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் (47), தவன் (25) அவுட்டாகாமல் உள்ளனர்.

இந்திய அணி 6 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் (46), தவன் (13) அவுட்டாகாமல் உள்ளனர்.

இந்திய அணி 5 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 48 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் (32), தவன் (12) அவுட்டாகாமல் உள்ளனர்.

இந்திய அணி 4 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் (22), தவன் (11) அவுட்டாகாமல் உள்ளனர்.

இந்திய அணி 3 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் (7), தவன் (11) அவுட்டாகாமல் உள்ளனர்.

இந்திய அணி 2 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் (6), தவன் (10) அவுட்டாகாமல் உள்ளனர்.

இந்திய அணி 1 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் (0), தவன் (8) அவுட்டாகாமல் உள்ளனர்.

வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்தது

வங்கதேச அணி 18 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது. மகமதுல்லா (29), மொஷாதீக் (2) அவுட்டாகாமல் உள்ளனர்.

வங்கதேச அணி 17 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்துள்ளது. மகமதுல்லா (27), மொஷாதீக் (0) அவுட்டாகாமல் உள்ளனர்.

அவுட்! அபிப் ஹுசைன் (கே) ரோஹித் ஷர்மா (ப) கலீல் அஹமது 6(8)

வங்கதேச அணி 16 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்துள்ளது. மகமதுல்லா (14), அபிப் (6) அவுட்டாகாமல் உள்ளனர்.

வங்கதேச அணி 15 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்துள்ளது. மகமதுல்லா (6), அபிப் (3) அவுட்டாகாமல் உள்ளனர்.

வங்கதேச அணி 14 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்துள்ளது. மகமதுல்லா (3), அபிப் (1) அவுட்டாகாமல் உள்ளனர்.

வங்கதேச அணி 13 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 97 ரன்கள் எடுத்துள்ளது. சவுமியா சர்கார் (25), முஸ்பிகுர் ரஹீம் (4) அவுட்டாகாமல் உள்ளனர்.

சவுமியா சர்கார் (ஸ்டெம்ப்டு) பந்த் (ப) சகால் 30(20) [4-2 6-1]

வங்கதேச அணி 12 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுக்கு 97 ரன்கள் எடுத்துள்ளது. சவுமியா சர்கார் (25), முஸ்பிகுர் ரஹீம் (4) அவுட்டாகாமல் உள்ளனர்.

வங்கதேச அணி 11 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. சவுமியா சர்கார் (18), முஸ்பிகுர் ரஹீம் (2) அவுட்டாகாமல் உள்ளனர்.

அவுட்! நையிம் (கே) ஸ்ரேயாஸ் (ப)சுந்தர் 36 (31) [4-5]

வங்கதேச அணி 10 ஓவர் முடிவில் 1 விக்கெட்டுக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது. சவுமியா சர்கார் (8), நையிம் (36) அவுட்டாகாமல் உள்ளனர்.

கவாஸ்கர், கபில் தேவுக்கு பின் இந்த பெருமை பெற்ற முதல் இந்தியர் ‘டான்’ ரோஹித் ஷர்மா!

வங்கதேச அணி 9 ஓவர் முடிவில் 1 விக்கெட்டுக்கு 70 ரன்கள் எடுத்துள்ளது. சவுமியா சர்கார் (4), நையிம் (36) அவுட்டாகாமல் உள்ளனர்.

அவுட்! லிடன் தாஸ் (ரன் அவுட்) பந்த் 29 (21) [4-4]

வங்கதேச அணி 7 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்துள்ளது. லிடன் தாஸ் (29), நையிம் (29) அவுட்டாகாமல் உள்ளனர்.

வங்கதேச அணி 6 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 54 ரன்கள் எடுத்துள்ளது. லிடன் தாஸ் (26), நையிம் (27) அவுட்டாகாமல் உள்ளனர்.

வங்கதேச அணி 5 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்துள்ளது. லிடன் தாஸ் (14), நையிம் (26) அவுட்டாகாமல் உள்ளனர்.

வங்கதேச அணி 4 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 31 ரன்கள் எடுத்துள்ளது. லிடன் தாஸ் (14), நையிம் (17) அவுட்டாகாமல் உள்ளனர்.

வங்கதேச அணி 3 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்துள்ளது. லிடன் தாஸ் (9), நையிம் (15) அவுட்டாகாமல் உள்ளனர்.

வங்கதேச அணி 2 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் எடுத்துள்ளது. லிடன் தாஸ் (6), நையிம் (14) அவுட்டாகாமல் உள்ளனர்.

வங்கதேச அணி 1 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்துள்ளது. லிடன் தாஸ் (5), நையிம் (1) அவுட்டாகாமல் உள்ளனர்.

முதல் இந்தியர்கள் இவங்கதான்...
100 டெஸ்ட்: சுனில் கவாஸ்கர் (1984)
100 ஒருநாள்: கபில் தேவ் (1987)
100 டி-20: ரோஹித் ஷர்மா (2019)

இந்தியா - வங்கதேச 2வது டி-20 லைவ் ஸ்கோர்!

சர்வதேச அரங்கில் அதிக டி-20 போட்டியில் பங்கேற்ற வீரர்கள்:
111 சோயிப் மாலிக் (பாகிஸ்தான்)
100 ரோஹித் ஷர்மா (இந்தியா) *
99 ஷாகித் அப்ரிடி (பாகிஸ்தான்)
98 தோனி (இந்தியா)
93 ராஸ் டெய்லர் (நியூசிலாந்து)

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டியில் வெற்றி பெற்ற வங்கதேச அணி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டி-20 போட்டி, ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது.

புயல் அச்சுறுத்தல்
டெல்லியில் காற்றுமாசு அச்சுறுத்தலைத் தாண்டிப் போட்டி நடத்தப்பட்டது. இதற்கிடையில், இரண்டாவது டி-20 போட்டிக்கு மஹ புயல் அச்சுறுத்தல் சூழ்ந்திருந்தது. ஆனால் மழை எதுவும் இல்லாத காரணத்தால், போட்டியின் டாஸ் குறிப்பிட்ட நேரத்தில் இடம் பெற்றது.


இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா, முதலில் பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. வங்கதேச அணியிலும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.


அணி விவரம்:
இந்தியா: ரோஹித் ஷர்மா (கே), ஷிகர் தவன், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், குர்னால் பாண்டியா, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், சகால், தீபக் சகார், கலீல் அஹமது.

வங்கதேசம்: லிடன் தாஸ், சவுமியா சர்கார், முகமது நையிம், முஸ்பிகுர் ரஹீம், மகமதுல்லா, அபீப் ஹுசைன், மொஷாதீக் ஹுசைன், அமினுல் இஸ்லாம், சைப்புல் இஸ்லாம், முஸ்தபிசுர் ரஹ்மான், அல் அமீன் ஹுசைன்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்