விஜய் ஹசாரே டிராபி தொடரில், ஜம்மு வீரர் பர்வேஷ் ரசூல், ஒரே போட்டியில் அரைசதம், ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி சரித்திர சாதனை படைத்தார்.
இந்தியாவில் நடக்கும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில், சவுராஸ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் ஜம்மு அணி, வெற்றி பெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த ஜம்மு அணிக்கு சுவிங்கம் சர்ச்சையில் சிக்கிய பர்வேஷ் ரசூல், அரைசதம் அடித்து கைகொடுக்க, 46 ஓவரில், 170 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து களமிறங்கிய சவுராஸ்டிரா அணி 147 ரன்களுக்கு சுருண்டது. இதில் 21வது ஓவரை வீசிய ரசூல், ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றினார்.
இதன்மூலம் ஒரே போட்டியில், அரைசதம், ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய வீரர் என்ற சரித்திர சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் ரசூல்.
Captain Parvez Rasool led from the front with a fine half-century and a hat-trick as Jammu and Kashmir cricket team beat Saurashtra cricket team in an inconsequential Group D Vijay Hazare Trophy tie at the Bengal Cricket Academy Ground, Kalyani (near Kolkata), on Saturday.