ஆப்நகரம்

சூப்பர் மேனாக சீறிப்பாய்ந்த உனத்கத் : மிரண்டு ஓடிய சிம்மன்ஸ்!

ஐபிஎல் பைனலில் மிகச்சிறந்த கேட்சை புனே வீரர் ஜெய்தேவ் உனத்கத் பிடித்து மிரட்டினார்.

TOI Sports 21 May 2017, 9:17 pm
ஐதராபாத்: ஐபிஎல் பைனலில் மிகச்சிறந்த கேட்சை புனே வீரர் ஜெய்தேவ் உனத்கத் பிடித்து மிரட்டினார்.
Samayam Tamil jaydev uandkat super catch for lendl simmons
சூப்பர் மேனாக சீறிப்பாய்ந்த உனத்கத் : மிரண்டு ஓடிய சிம்மன்ஸ்!


இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்றுடன் முடிவிக்கு வருகிறது. இதில் ’பிளே ஆப் சுற்றுகளுக்கு தகுதி பெற்ற ஐதராபாத், கொல்கத்தா அணிகளை விரட்டியடித்த மும்பை, புனே அணிகள் பைனலுக்கு முன்னேறின.

இதில் ‘டாஸ்’ வென்ற அணி மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி, துவக்கம் முதலே விக்கெட்டை இழந்து தடுமாறியது.

https://t.co/JAURixpZ00 #VIVOIPL via @ipl — Samayam Tamil (@SamayamTamil) May 21, 2017 இதில் மும்மை வீரர் சிம்மன்ஸ், புனே வீரர் ஜெய்தேவ் உனத்கத் வீசிய 3வது ஓவரின் 4வது பந்தை திருப்பி அடிக்க முயற்சிக்க, அது அவரது பேட்டில் பட்டு நேராக உனத்கத்தை நோக்கி சென்றது. அதை பாய்ந்து பந்தை தரையில் படாமல் அப்படியே அள்ளினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்