ஆப்நகரம்

வெற்றிக்கணக்கை தொடங்குவது யார்? - மதுரை அணிக்கு எதிராக காரைக்குடி காளை பேட்டிங்

மதுரை சூப்பர் ஜெயிண்ட் அணிக்கு எதிரான போட்டியில் காரைக்குடி காளை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

TOI Sports 27 Jul 2017, 7:00 pm
நெல்லை : மதுரை சூப்பர் ஜெயிண்ட் அணிக்கு எதிரான போட்டியில் காரைக்குடி காளை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
Samayam Tamil karaikudi kaalai have won the toss and have opted to bat
வெற்றிக்கணக்கை தொடங்குவது யார்? - மதுரை அணிக்கு எதிராக காரைக்குடி காளை பேட்டிங்


திருநெல்வேலியில் உள்ள இந்தியா சிமெண்ட் கம்பெனி மைதானத்தில் மதுரை சூப்பர் ஜெயிண்ட் அணிக்கும், காரைக்குடி காளை அணிக்கும் இடையே இன்றைய டிஎன்பிஎல் போட்டி நடைப்பெற உள்ளது.

இந்த இரு அணிகளும் ஏற்கனவே ஒரு, ஒரு போட்டியில் விளையாடியுள்ளது. அதில் காரைக்குடி அணி கோவை அணியுடனும், மதுரை அணி, திண்டுக்கல் அணியுடனும் தோல்வியை சந்தித்துள்ளது. எனவே இரு அணியும் வெற்றிக்கணக்கை தொடங்க போராடும் என நம்பலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்