ஆப்நகரம்

ஐபிஎல் கிரிக்கெட்: மழையால் போட்டி தாமதம்!

கொல்கத்தா, மும்பை அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் லீக் போட்டி மழை காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது.

TOI Sports 13 May 2017, 8:07 pm
கொல்கத்தா: கொல்கத்தா, மும்பை அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் லீக் போட்டி மழை காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil kolkata knight riders v mumbai indians match delayed by a wet outfield
ஐபிஎல் கிரிக்கெட்: மழையால் போட்டி தாமதம்!


இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் டெல்லியில் நடக்கும் 54வது லீக் போட்டியில், மும்பை,கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இதில் ’டாஸ்’ போடுவதற்கு முன் பலத்த மழை பெய்த காரணத்தினால், தாமதம் ஏற்பட்டது.

பின் மழை நின்ற பின் மைதானத்தை பணியாளர்கள் வேகமாக மைதானத்தை தயார் செய்தனர். இதனால் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்