ஆப்நகரம்

கிரிக்கெட்டை காசுக்காக மட்டுமில்லாமல் இவர்களை போலவும் விளையாட முயற்சிக்கலாம்!

உலகின் பணக்கார விளையாட்டுகளில் ஒன்றாக கிரிக்கெட் மாறி வருகின்றது. அணியில் இடம்பிடிக்கும் வரை கஷ்டப்படும் வீரர்கள், அதன் பின் ராஜ போகமாகமான வாழ்வு கிடைக்கின்றது.

TOI Sports 19 Jun 2017, 8:22 pm
உலகின் பணக்கார விளையாட்டுகளில் ஒன்றாக கிரிக்கெட் மாறி வருகின்றது. அணியில் இடம்பிடிக்கும் வரை கஷ்டப்படும் வீரர்கள், அதன் பின் ராஜ போகமாகமான வாழ்வு கிடைக்கின்றது.
Samayam Tamil maasai cricket warriors on a mission to save the rhinos
கிரிக்கெட்டை காசுக்காக மட்டுமில்லாமல் இவர்களை போலவும் விளையாட முயற்சிக்கலாம்!

இப்படி பணத்தில் திளைக்கும் வீரர்களில் சிலர் தங்களுக்கேற்ற வகையில் சமூகத்துக்கு நல்லது செய்கின்றனர். ஆனால் பெரும்பாலானோர் பணத்தை குறியாக மட்டும் வைத்து விளையாடிவருகின்றனர்.

எடுத்துக்காட்டாகும் மாசாய் கிரிக்கெட் வாரியர்ஸ் :
கென்யாவை சேர்ந்த பழங்குடியினர் ஆரம்பித்துள்ள மாசாய் கிரிக்கெட் வாரியர்ஸ் வீரர்கள் ஒரு உயர்ந்த சிந்தனையுடன் காண்டாமிருகத்தை காக்கும் வகையில், காண்டாமிருக கோப்பை என்ற போட்டி நடத்தினர்.

ஆப்ரிக்க நாடான சூடான், நஜின், ஃபாடு ஆகிய நாடுகளில் காண்டா மிருகங்கள் அதிகம் காணப்படுகின்றன. அதே சமயம் அதன் கொம்புக்காக அதை சில சமூக விரோதிகள் கொன்று வருகின்றனர்.

இங்கிலாந்தை சேர்ந்த ராணுவத்தினர் சூடான், நஜின், ஃபாடு ஆகிய நாடுகளில் ராணுவ பயிற்சிக்காக சென்ற இடத்தில் காண்டாமிருகத்தை காக்கும் முயற்சியில் காண்டாமிருக கிரிக்கெட் கோப்பை போட்டியில் கல்ந்து கொண்டு அதில் கிடைத்த பணத்தை, காண்டாமிருகங்களை காக்கும் பணிக்கு அளித்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்