ஆப்நகரம்

வலைபயிற்சியில் வளைத்து வளைத்து ‘சிக்ஸ்’ அடித்த ‘தல’ தோனி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான வலைபயிற்சியில், சிக்ஸ் அடிக்க ‘தல’ தோனி தீவிர பயிற்சி மேற்கொண்டார்.

TOI Sports 17 Jan 2017, 3:49 pm
கட்டாக்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான வலைபயிற்சியில், சிக்ஸ் அடிக்க ‘தல’ தோனி தீவிர பயிற்சி மேற்கொண்டார்.
Samayam Tamil mahendra singh dhoni thrashes bowlers in nets ahead of cuttack odi
வலைபயிற்சியில் வளைத்து வளைத்து ‘சிக்ஸ்’ அடித்த ‘தல’ தோனி!


இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் என குறுகிய தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி புனேவில் நடந்தது. இதில் இங்கிலாந்து அணி, 350 ரன்கள் குவித்த போதும் இளம் கோலியுடன், கேதர் ஜாதவ் கைகோர்த்து இங்கிலாந்து பவுலர்களை சுளுக்கெடுக்க, இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது.

ஆனால், அனுபவ வீரர்களான தோனி, யுவராஜ் சிங் ஆகியோர் எதிர்பார்த்த அளவு கைகொடுக்கவில்லை. அதனால் வரும் 19ல் கட்டாக்கில் நடக்கவுள்ள இரண்டாவது போட்டிக்காக தோனி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக வலைப்பயிற்சியில் ‘தல’ தோனி சிக்ஸ் அடிக்க தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Virat Kohli-led India might have made a brilliant start to the year after registering a memorable win over England in the first match of the ongoing ODI series but the same can’t be said about Mahendra Singh Dhoni.

அடுத்த செய்தி

டிரெண்டிங்