ஆப்நகரம்

‘சர்பிங்’ விபத்தில் சிக்கிய மாத்யூ ஹேடன்: முதுகு எலும்பு முறிவு!

சிட்னி: குயின்ஸ்லாந்தில் விடுமுறைக்காக சென்று சர்பிங்கில் ஈடுபட்ட முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மாத்யூ ஹேடனுக்கு முதுகு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 8 Oct 2018, 12:06 pm
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் மாத்யூ ஹேடன் (46 வயது). இவர் சமீபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஹால் ஆப் பேமில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் குயின்ஸ்லாந்தில் விடுமுறைக்காக சென்ற மாத்யூ ஹேடன், தனது மகனுடன் ‘சர்பிங்’கில் ஈடுபட்ட போது மோசமான விபத்தில் சிக்கியதாக தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 7

View this post on Instagram Took on Straddie back bank yesterday with @josh_hayden28 and lost!!! Game over for a few days🏄🏽‍♂️☹️ A post shared by Matthew Hayden (@haydos359) on Oct 5, 2018 at 2:44pm PDT

இதில் அவரின் முதுகு எலும்பு முறிந்தது. தவிர, மேலும் மோசமாக காயமடைந்துள்ளார். இது தொடர்பாக போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram Ok. Last attention seeking post I promise. Just wanted to say a big thank you to all our mates on Straddie who have been so supportive.✅🏄🏽‍♂️🙏 Especially Ben & Sue Kelley for the fast diagnosis with MRI, CT scan. Fractured C6, torn C5,C4 ligaments safe to say I truly have dodged a bullet. Thank you everyone ❤️ On the road to recovery 🏄🏽‍♂️🎣 A post shared by Matthew Hayden (@haydos359) on Oct 7, 2018 at 3:44am PDT

அதில், தான் விரைவில் குணமடைந்து வருவேன் என ஹேடன் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்