ஆப்நகரம்

தோனியை இயக்க உள்ள முன்னனி தமிழ் இயக்குனர்

இந்திய கிரிக்கெட் வீரர் தல தோனி உலகில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் ஒரு நபராக திகழ்கிறார். இவரின் வாழ்க்கை வரலாறு கடந்த வருடம் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது.

TNN 22 Dec 2017, 7:50 pm
இந்திய கிரிக்கெட் வீரர் தல தோனி உலகில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் ஒரு நபராக திகழ்கிறார். இவரின் வாழ்க்கை வரலாறு கடந்த வருடம் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது.
Samayam Tamil ms dhoni advertisements directed by jeeva shankar
தோனியை இயக்க உள்ள முன்னனி தமிழ் இயக்குனர்


இந்நிலையில் தோனி பல விளம்பரங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்து வருகின்றார். இந்த விளம்பரங்களை கூட பல முன்னனி இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர்.

அந்த வகையில் தல தோனி அடுத்து நடிக்க இருக்கும் விளம்பரத்தை, தமிழில் வெற்றி பெற்ற நான், எமன் ஆகிய படங்களை இயக்கிய ஜீவா ஷங்கர் தான் இயக்க உள்ளாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்