ஆப்நகரம்

ஐபிஎல் சகாக்களுடன் தோணியின் நடனம்!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த எம்.எஸ். தோணி தற்போது ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் விளையாடி வந்தாலும், தற்போது அவர் ஆடிய நடன வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

TOI Contributor 10 Apr 2017, 1:37 pm
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த எம்.எஸ். தோணி தற்போது ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் விளையாடி வந்தாலும், தற்போது அவர் ஆடிய நடன வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
Samayam Tamil ms dhoni posts video of himself dancing with ipl teammates
ஐபிஎல் சகாக்களுடன் தோணியின் நடனம்!!



இந்திய கிரிக்கெட்டில் எம்.எஸ். தோணி என்றால் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாதவர். இவர் குறித்து எப்போதும் எதாவது ஒரு செய்தி உலா வருவது வழக்கம். தற்போது ஐபிஎல்-லுக்காக இவர் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.

அந்த அணியின் சகாக்களுடன் இவர் நடனம் ஆடிய வீடியோவை அவரே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இவர் நடனம் ஆட இவருக்குப் பின் பென் ஸ்டோக்ஸ் நின்று இருப்பதும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை 7,00,000 த்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 4,000 பேர் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

MS Dhoni posts video of himself dancing with IPL teammates

அடுத்த செய்தி

டிரெண்டிங்