ஆப்நகரம்

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு வலுவான இந்திய அணி வீரர்கள் ரெடி

வங்கதேச அணிக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடும் வலுவான இந்திய அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

TOI Sports 31 Jan 2017, 7:24 pm
வங்கதேச அணிக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடும் வலுவான இந்திய அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Samayam Tamil mukund recalled for bangladesh test dhawan out
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு வலுவான இந்திய அணி வீரர்கள் ரெடி


இன்று நண்பகல் முதல் நடந்த பிசிசிஐ கூட்டத்தின் முடிவில் வங்கதேச அணிக்கு எதிராக ஐதராபாத்தில் நடைப்பெறும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அணி விபரம்:
விராட் கோலி (கேப்டன்)
விர்திமான் சஹா (கீப்பர்)
கே எல் ராகுல்
முரளி விஜய்
சட்டீஸ்வர் புஜாரா
அஜிங்யா ரஹானே
ரவிசந்திரன் அஸ்வின்
ரவீந்திர ஜடேஜா
ஜெயந்த் யாதவ்
இசாந்த் சர்மா
உமேஷ் யாதவ்
அமித் மிஸ்ரா
அபினவ் முகுந்த்
புவனேஸ்வர் குமார்
கருண் நாயர்
ஹர்திக் பாண்டியா


India squad: Virat, Rahul, Vijay, Pujara, Rahane, Saha, Ashwin, Jadeja, Jayant, Ishant, Umesh, Mishra, Mukund, Bhuvi, Karun, Hardik — TOI Sports (@TOISportsNews) January 31, 2017

அடுத்த செய்தி

டிரெண்டிங்