ஆப்நகரம்

300 குட்டி சச்சினின் மொத்த உருவம் தான் சச்சின் டெண்டுல்கர்

தோனியின் வாழ்க்கை பற்றிய Dhoni Un Told Story திரைப்படம், மல்யுத்த வீராங்கனைகள் கீதா போகட், பபிதா போகட் விளையாட்டு வாழ்க்கையை மக்களுக்கு எடுத்த சென்றது தங்கல் படம். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வசூல் சாதனை படைத்தது. இதன் காரணமாக விளையாட்டு தொடர்பான படங்கள் தயாரிப்பதில் சினிமா இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டுகின்றனர்.

TOI Sports 6 May 2017, 2:40 pm
தோனியின் வாழ்க்கை பற்றிய Dhoni Un Told Story திரைப்படம், மல்யுத்த வீராங்கனைகள் கீதா போகட், பபிதா போகட் விளையாட்டு வாழ்க்கையை மக்களுக்கு எடுத்த சென்றது தங்கல் படம். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வசூல் சாதனை படைத்தது. இதன் காரணமாக விளையாட்டு தொடர்பான படங்கள் தயாரிப்பதில் சினிமா இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Samayam Tamil over 300 kids auditioned for sachin tendulkars bio drama
300 குட்டி சச்சினின் மொத்த உருவம் தான் சச்சின் டெண்டுல்கர்


இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் வாழ்க்கையை விவரிக்கும் படம் ‘Sachin: A Billion Dreams’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

இதில் சச்சினும், அவரது குடும்பத்தினரும் நடித்துள்ளனர். இப்படத்தில் சச்சினின் சிறுவயது கதாபாத்திரத்தை தேர்ந்தெடுப்பது தான் பெரிய சிரமமான விஷயமாக இருந்ததாக அதன் இயக்குனர் ஜேம்ஸ் எர்ஸ்கின் தெரிவித்துள்ளார்.



சச்சினின் சிறுவயது கதாபாத்திரம் அப்படியே அவரின் உருவமும், அவரது நடத்தைகளைக் பிரதிபலிக்கும் சிறுவனை தேர்ந்தெடுக்க கிட்டத்தட்ட 300 குழந்தைகளுக்கு ஒத்திகை செய்யதாதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதில் மகைல் காந்தி என்ற சிறுவன் சச்சினைப்போல இருந்ததால் அவரை இதில் நடிக்க செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்