ராஞ்சி: ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் லியான், சுமார் 450 பந்துகள்வீசிய பின் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றினார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு டெஸ்டின் முடிவில், இரு அணிகளும் தலா 1 போட்டியில் வென்று சமநிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி, ராஞ்சியில் நடக்கிறது.
இதில் இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில், ஆஸ்திரேலிய பவுலர் லியான், 8 விக்கெட் வீழ்த்தி டெஸ்ட் அரங்கில் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். அதன் பின் சுமார் 450 பந்துகள் வீசிய நிலையில், இன்று தனது முதல் விக்கெட்டை கைப்பற்றி ஆமை வேக சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
Lyon finally gets his first wicket after bowling 75 overs since his career best 8 for in Bengaluru test