இந்தியக் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா விளையாட்டு விருது வழங்கும் விழாவில் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது வழங்கப்பட்டது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் 2017ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கடந்த ஆண்டின் சிறந்த சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது இந்தியக் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2016ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்ற அஸ்வின் டைம்ஸ் ஆப் இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதையும் அடுத்தடுத்து பெற்று சாதித்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டில் அஸ்வின் 48 விக்கெட்டுகள் மற்றும் 336 ரன்கள் எடுத்து பல சாதனைகளை நிகழ்த்தினார். World's No 1 Test bowler @ashwinravi99 is @Mahindrascorpio #TOISA2017 Cricketer of the Year pic.twitter.com/2JTIqzPGvo — Times of India (@timesofindia) March 20, 2017