ஆப்நகரம்

டெஸ்ட் ரேங்கிங் : இந்திய வீரர்கள் சறுக்கல்!

சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி வீரர் அஷ்வின் பின்னடைவை சந்தித்துள்ளார்.

TOI Sports 11 Oct 2017, 7:30 pm
துபாய்: சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி வீரர் அஷ்வின் பின்னடைவை சந்தித்துள்ளார்.
Samayam Tamil rabada overtakes ashwin in icc test rankings
டெஸ்ட் ரேங்கிங் : இந்திய வீரர்கள் சறுக்கல்!


சர்வதேச கிரிக்கெட் கவுண்சில், டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப்பட்டியலை வெளியிட்டது. இதில் சிறந்த பவுலர்களுக்கான பட்டியலில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன், நம்பர்-1 இடத்திற்கு முன்னேறினார். இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா, இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்டில் அசத்திய இளம் தென் ஆப்ரிக்க வீரர் ரபாடா மூன்றாவது இடத்துக்கு முன்னேறினார். இந்தியாவின்
ரவிச்சந்திரன் அஷ்வின் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இதே போல சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் புஜாரா (4வது இடம்), விராட் கோலி (6வது இடம்), ராகுல் (8வது இடம்) ரகானே (9வது இடம்) ஆகியோர் டாப்-10ல் இடம் பெற்றனர்.

சிறந்த ஆல் ரவுண்டர்களுக்கான பட்டியலில் வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹாசன் முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர்களான ரவிந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர்.

DUBAI: South Africa pacer Kagiso Rabada has gained two slots to reach a career-best third position in the ICC Test rankings after his player of the match performance against Bangladesh in Bloemfontein.

அடுத்த செய்தி

டிரெண்டிங்