ஆப்நகரம்

விராட் கோலிக்கு வாழ்வு கொடுத்த ரசித்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், இந்திய கேப்டன் கோலிக்கு, கொடுத்த கேட்ச் வாய்ப்பை ரசித் நழுவிட்டார்.

TOI Sports 17 Nov 2016, 1:22 pm
விசாகப்பட்டினம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், இந்திய கேப்டன் கோலிக்கு, கொடுத்த கேட்ச் வாய்ப்பை ரசித் நழுவிட்டார்.
Samayam Tamil rashid drops virat kohli on 56
விராட் கோலிக்கு வாழ்வு கொடுத்த ரசித்!


இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ‘டிரா’வில் முடிந்தது. இருஅணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.

இதில் இந்திய கேப்டன் விராட் கோலி 56 ரன்கள் எடுத்த போது, ஸ்டோக்ஸ் பந்தில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை, இங்கிலாந்து வீரர் ரசித் கோட்டைவிட்டார். கடந்த போட்டியில் இந்திய வீரர்கள் செய்த அதே தவறை இங்கிலாந்து அணி செய்துள்ளது. இதற்கான பலனை இங்கிலாந்து அணி அனுபவித்தே தீரும் என நம்பப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்