ஆப்நகரம்

ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணி ’பேட்டிங்’!

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி, கேப்டன் ரோகித் சர்மா முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.

TOI Sports 12 Apr 2017, 7:57 pm
மும்பை: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி, கேப்டன் ரோகித் சர்மா முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.
Samayam Tamil rohit sharma has won the toss and mumbai indians are bowling
ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணி ’பேட்டிங்’!


இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) நடப்பது வழக்கம். இந்த ஆண்டு பத்தாவது தொடர் துவங்கி நடந்து வருகிறது. இதன் மும்பையில் 10வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், அணிகள் மோதுகின்றன.

இதில் ’டாஸ்’ வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இதில், ஐதராபாத் அணியில் பிபுல் சர்மாவுக்கு பதில் விஜய் சங்கர் அறிமுக வாய்ப்பு பெற்றார். இதே போல முஷ்பிகுர் ரஹீம் மீண்டும் அணிக்கு திரும்பினார்.

rohit sharma has won the toss and mumbai indians are bowling.

அடுத்த செய்தி

டிரெண்டிங்