நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் மூன்று டி-20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று. நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக டி-20 தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. இரு அணிகள் மோதும் நான்காவது டி-20 போட்டி நாளை வெலிங்டனில் நடக்கிறது.
சூப்பர் ஓவர் த்ரில்
இந்நிலையில் போட்டியின் கடைசி ஓவரை இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகம்மது ஷமி அசத்தலாக வீசி போட்டியை டை செய்யக் கைகொடுத்தார். இதையடுத்து இந்திய அணிக்கு துணைக்கேப்டன் இரண்டு இமாலய சிக்சர்கள் பறக்கவிட இந்திய அணி நியூசிலாந்து அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தியது. இதையடுத்து உலகம் முழுதும் இருந்து இந்திய கிரிக்கெட் அணியை பாராட்டி வருகின்றனர்.
மறைந்த வில்லியம்சன்
இந்திய அணியின் வெற்றியால், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் வில்லியம்சனின் (95 ரன்கள்) மறைந்து போனது. இந்நிலையில் இந்திய அணிக்கு வெற்றித்தேடித்தந்த ரோஹித் ஷர்மாவை பலரும் சமூக வலைதளத்தில் பாராட்டி வருகின்றனர். அதில் சில