ஆப்நகரம்

திருமணத்தை சிறப்பாக முடித்த ஜகிர் கான்

இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜகிர் கானும், நடிகை சகாரிகா காட்கேவுக்கும் இன்று மும்பையில் பதிவு திருமணம் நடந்தது.

TOI Sports 23 Nov 2017, 1:04 pm
மும்பை : இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜகிர் கானும், நடிகை சகாரிகா காட்கேவுக்கும் இன்று மும்பையில் பதிவு திருமணம் நடந்தது.
Samayam Tamil sagarika ghatge ties the knot with zaheer khan see first photos of the couple
திருமணத்தை சிறப்பாக முடித்த ஜகிர் கான்


இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளாக இருப்பவர் ஜாகிர் கான். இவரும் பாலிவுட் நடிகை சகாரியா காக்தேவும் ஒருவரையொருவர் பல நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு இவர்களின் காதலை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டுள்ளனர். இவர்களது வீட்டார் சம்மதத்துடன் இந்தாண்டு மே மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று மும்பையில், அவர்கள் இருவரும் பதிவுத் திருமணம் செய்து மாலையை மாற்றிகொண்டுள்ளனர்.


  And its done...my last partner in crime...@zaheer_khan34 @sagarikaghatge ...let the party begin A post shared by Anjana Sharma (@anjiestylediva) on Nov 22, 2017 at 9:19pm PST
இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நவம்பர் 27-ல் மும்பை தாஜ் மகால் பேலஸ் ஹோட்டலில் நடைப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்