ஆப்நகரம்

ஷிகர் தவான் மருத்துவமனையில் அனுமதி!

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்கவீரர் ஷிகர் தவான் கொல்கத்தாவில் தரையிறங்கியவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

TOI Sports 20 Jan 2017, 6:17 pm
இந்திய கிரிக்கெட் அணியின் துவக்கவீரர் ஷிகர் தவான் கொல்கத்தாவில் தரையிறங்கியவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Samayam Tamil shikhar dhawan in hospital before third odi against england
ஷிகர் தவான் மருத்துவமனையில் அனுமதி!


இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் என குறுகிய தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு போட்டியின் முடிவில், இந்திய அணி, 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்டது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் முக்கியத்துவம் இல்லாத மூன்றாவது ஒருநாள் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதற்காக கட்டாக்கில் இருந்து கிளம்பிய இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான், கொல்கத்தாவில தரையிறங்கிய உடன் உடல் நலக்குறைவு காரணமாக உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.


Out-of-form India opener Shikhar Dhawan on Friday checked into a private hospital after landing in Kolkata for the third and final One-Day International (ODI) against England at the Eden Gardens.

அடுத்த செய்தி

டிரெண்டிங்