ஆப்நகரம்

ரவுண்டு கட்டி அடிக்க ரெடியான ’தல’ தோனி!

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சாதிக்க, ‘தல’ தோனி உள்ளிட்ட இந்திய வீரர்கள் தங்களது பயிற்சியை துவங்கினர்.

TOI Sports 18 Aug 2017, 6:09 pm
டம்புலா: இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சாதிக்க, ‘தல’ தோனி உள்ளிட்ட இந்திய வீரர்கள் தங்களது பயிற்சியை துவங்கினர்.
Samayam Tamil sri lanka indian teams practice session in dambulla ahead of their odi against sri lanka
ரவுண்டு கட்டி அடிக்க ரெடியான ’தல’ தோனி!


இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 5 ஒருநாள், டி-20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கான கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் எதிர்பார்த்தது போல தோனி, ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.

Sri Lanka: Indian team's practice session in Dambulla ahead of their ODI against Sri Lanka. pic.twitter.com/Xq6TQnRAVO — ANI (@ANI) August 18, 2017 இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, நாளை மறுநாள் டம்புலாவின் துவங்குகிறது. இதற்கான பயிற்சியை கேப்டன் கோலி, தோனி உள்ளிட்ட இந்திய வீரர்கள் இன்று டம்புலா மைதானத்தில் துவங்கினர். இதில் நீண்ட இடைவேளைக்கு பின் தோனி பங்கேற்பதால், ரசிகர்களுடன், தேர்வுக்குழுவினரின் பார்வையும் அவர் பக்கம் திரும்பியுள்ளது.

Sri Lanka: Indian team's practice session in Dambulla ahead of their ODI against Sri Lanka.

அடுத்த செய்தி

டிரெண்டிங்