ஆப்நகரம்

யானைக்கு ஒரு காலம்ன்னா? பூனைக்கு ஒரு காலம்? : நம்பிக்கையுடன் ரெய்னா!

இந்திய அணியில் இடம் கிடைக்காத போதும் அதற்காக தொடர்ந்து போராடி வருகிறார், சுரேஷ் ரெய்னா.

TOI Sports 12 Sep 2017, 5:07 pm
மும்பை: இந்திய அணியில் இடம் கிடைக்காத போதும் அதற்காக தொடர்ந்து போராடி வருகிறார், சுரேஷ் ரெய்னா.
Samayam Tamil suresh raina gearing up for duleep trophy clash between india blue and india red
யானைக்கு ஒரு காலம்ன்னா? பூனைக்கு ஒரு காலம்? : நம்பிக்கையுடன் ரெய்னா!


இந்தியா வரும் ஆஸ்திரேலியா அணி இந்திய அணிக்கு எதிராக 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, வரும் 17ல் சென்னையில் துவங்கவுள்ளது. இதில் பங்கேற்க சென்னை வந்துள்ள ஆஸ்திரேலிய அணி வீரர்கள், தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கை தொடரில் அணியில் இடம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த இந்திய அணியின் அனுபவ வீரர் ரெய்னா, தொடர்ந்து தற்போதைய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் தொடர்ந்து புறக்கணிப்பட்டார்.

இருந்தாலும் நம்பிக்கை இழக்காமல் எப்படியாவது அணியில் இடம் பிடிக்க வேண்டும் என ரெய்னா தொடர்ந்து போராடி வருகிறார். இதுகுறித்து ரெய்னா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,’ போட்டிக்கான கடினமாக தயாராகிறேன். நாளைய துலிப் டிராபியில் போட்டிக்காக ஆர்வமாக காத்திருக்கிறேன்.’ என குறிப்பிட்டுள்ளார்.

Gearing up for the match! Looking forward to #IndiaBluevsIndiaRed match tomorrow at #DuleepTrophy! pic.twitter.com/lEcM601F5K — Suresh Raina (@ImRaina) September 12, 2017 நூலிழையில் தப்பிய ரெய்னா:
இந்நிலையில் இப்போட்டியில் பங்கேற்க இவரது ரேஞ்சு ரோவர் காரில் சென்ற போது, இவரது காரின் பின் பக்க டயர் திடீரென வெடித்தது. ஆனால், குறைந்த வேகத்தில் இந்த கார் சென்றதால், ரெய்னா விபத்தில் இருந்து தப்பினார். இவரிடம் மாற்று டயர் இல்லாத காரணத்தினால், வேறு வாகனம் பிடித்து தனது பயணத்தை தொடர்ந்துள்ளார் ரெய்னா.


Taking to his twitter handle, Raina shared a video where he is seen sweating it out in the gym.

அடுத்த செய்தி

டிரெண்டிங்