ஆப்நகரம்

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு : அஸ்வின், ஜடேஜா, உமேஷை கலட்டி விட்ட பிசிசிஐ

இலங்கை அணிக்கு எதிரான போட்டித் தொடர் முடிந்த பின்னர் தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

TOI Sports 23 Dec 2017, 9:31 pm
மும்பை : இலங்கை அணிக்கு எதிரான போட்டித் தொடர் முடிந்த பின்னர் தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
Samayam Tamil team india for 6 match odi series against south africa
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு : அஸ்வின், ஜடேஜா, உமேஷை கலட்டி விட்ட பிசிசிஐ


இந்திய அணிக்கு மிக சவாலாக இருக்கும் இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 5ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலை வெளியிடுவதற்கு முன், பிப்ரவரி 1ம் தேதி தொடங்கும் ஒருநாள் தொடருக்கான 17 பேர் அடங்கிய அணி வீரர்கள் பட்டியல் பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

தெ.ஆ தொடருக்கான இந்திய ஒருநாள் அணி விபரம் : The All India Senior Selection Committee met in Mumbai to select the Indian team for the 6-match ODI series against South Africa #TeamIndia pic.twitter.com/szbbC6l3MU — BCCI (@BCCI) December 23, 2017
விராட் கோலி (கேப்டன்)
ரோகித் சர்மா (துணை கேப்டன்)
சிகர் தவான்
அஜிங்யா ரஹானே
சிரேயாஸ் ஐயர்
மணிஸ் பாண்டே
கேதார் ஜாதவ்
தினேஷ் கார்த்திக்
தோனி (கீப்பர்)
ஹர்திக் பாண்டியா
அக்ஸர் படேல்
குல்தீப் யாதவ்
யுஜ்வேந்த்ர சஹால்
புவனேஸ்வர் குமார்
ஜஸ்பிரிட் பும்ரா
முகமது சமி
சர்துல் தாகூர்

அடுத்த செய்தி

டிரெண்டிங்