ஆப்நகரம்

Sania Mirza: சானியா மிர்சா குழந்தைக்கு எந்த நாட்டு குடியுரிமை கிடைக்கும்?

சோயிப் மாலிக் - சானியா குழந்தைக்கு பாகிஸ்தான் குடியுரிமை வழங்கப்படுமா என்ற கேள்வி பலரும் கேட்டு வருகின்றனர்.

Samayam Tamil 4 Nov 2018, 6:34 pm
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கிற்கும், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கும் எல்லை கடந்து, கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது.
Samayam Tamil Sania Mirza


இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு இசான் என பெயரிடப்பட்டுள்ளது.

குடியுரிமை :
இந்நிலையில் சோயிப் மாலிக், சானியா மிர்சா வெவ்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் குழந்தைக்கு இந்திய குடியுரிமை கிடைக்குமா அல்லது பாகிஸ்தான் குடியுரிமை வழங்கப்படுமா என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் விவாதமாக கிளம்பின.


இந்நிலையில் சானியா குழந்தைக்கு பாகிஸ்தான் குடியுரிமை கிடைக்காது என தகவல் வெளியிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்