ஆப்நகரம்

‘சைலண்ட்’டா சகா செய்த சாதனை!

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்திய வீரர்கள் பல்வேறு சாதனை செய்துள்ளனர். அந்த வரிசையில் இந்திய வீரர் சகாவும் ஒரு சாதனை படைத்தார்.

TOI Sports 29 Jul 2017, 5:38 pm
காலே: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்திய வீரர்கள் பல்வேறு சாதனை செய்துள்ளனர். அந்த வரிசையில் இந்திய வீரர் சகாவும் ஒரு சாதனை படைத்தார்.
Samayam Tamil that was sahas 50th catch in tests 7th ind wicket keeper to achieve the feat after dhoni kirmani more mongia engineer parthiv slvind
‘சைலண்ட்’டா சகா செய்த சாதனை!


இலங்கை சென்றுள்ள இந்திய அணி முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் இந்திய அணி, இலங்கை அணியை 304 ரன்கள் வித்தியாசத்தில் புரட்டி அடித்து இமாலய வெற்றியை பதிவு செய்தது.

இதில் இலங்கை வீரர் டிக்வெல்லா அடித்த பந்தை இந்திய விக்கெட் கீப்பர் சகா, கேட்ச் பிடித்தார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் தனது 50வது கேட்சை பதிவு செய்தார். தவிர, இந்த மைல்கல்லை எட்டிய 7வது இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமை பெற்றார் சகா.

முன்னதாக இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர்களான தோனி, கிர்மானி, மோரே, மோங்கியா, எஞ்ஜினிர், பார்த்தீவ் படேல் ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்