ஆப்நகரம்

‘பிஸி’யான ப்ரீத்தி ‘பாஷ்’ ஆன சேவக்!

ஐ.பி.எல்., தொடருக்கான ஏலத்தில் தான் பிஸியாக இருந்ததால் பங்கேற்க முடியவில்லை என அந்த அணியின் நிறுவனர் ப்ரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார்.

TOI Sports 20 Feb 2017, 5:40 pm
ஐ.பி.எல்., தொடருக்கான ஏலத்தில் தான் பிஸியாக இருந்ததால் பங்கேற்க முடியவில்லை என அந்த அணியின் நிறுவனர் ப்ரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil this year i am busy so could not make it but virendersehwag is there to handle the auction cricket ops iplauction
‘பிஸி’யான ப்ரீத்தி ‘பாஷ்’ ஆன சேவக்!


இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடர் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,). இதில் இந்திய நட்சத்திரங்கள் மட்டுமில்லாமல் வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்பதால், ரசிகர்கள் மத்தியில் இத்தொடருக்கான வரவேற்பு எப்போதும் எகிறியே காணப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல்., அட்டவணையை இந்திய கிரிக்கெட் போர்டு ([பி.சி.சி.ஐ.,) சமீபத்தில் வெளியிட்டது. வரும் ஏப்ரம் 5ல் துவங்கும் இதன் முதல் போட்டி மே 21 வரை நீடிக்கிறது. 47 நடக்கும் இத்தொடரில் மொத்தம் 60 போட்டிகள் நடக்கிறது.

இதற்கான வீரர்கள் ஏலம் இன்று பெங்களூருவில் நடந்தது. இதில் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோஸ் அதிகபட்சமாக ரூ. 14.50 கோடிக்கு புனே அணி, ஏலத்தில் எடுத்தது.

This year I am busy so could not make it but @virendersehwag is there to handle the auction & cricket ops. #IPLAuction https://t.co/5zWf2nCEzV — Preity zinta (@realpreityzinta) February 20, 2017 இதில் தான் பிஸியாக இருந்ததால் பங்கேற்க முடியவில்லை என அந்த அணியின் நிறுவனர் ப்ரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில்,’ இந்த ஆண்டு நான் கொஞ்சம் பிஸியாகிவிட்டேன். ஆனால் எனக்கு பதிலாக எல்லாத்தையும் பார்த்துக்கொள்ள சேவக் உள்ளார்,’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்