ஆப்நகரம்

முட்டை மன்னனான பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல்!

டி-20 கிரிக்கெட்டில் அதிக முறை ‘டக்’ ஆன சோகமான சாதனை படைத்துள்ளார் பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல்.

TOI Sports 13 Feb 2017, 5:10 pm
டி-20 கிரிக்கெட்டில் அதிக முறை ‘டக்’ ஆன சோகமான சாதனை படைத்துள்ளார் பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல்.
Samayam Tamil umar akmal becomes batsman with most ducks in t20s
முட்டை மன்னனான பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல்!


பாகிஸ்தானில் நடக்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் ‘டக்’ அவுட்டான உமர் அக்மல், டி-20 அரங்கில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற சோகமான சாதனை படைத்தார்.

இதுவரை மொத்தமான 204 இன்னிங்சில் பங்கேற்றுள்ள இவர், 4,773 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால் இவர் 24 முறை டக் அவுட்டாகி அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற சோகமான சாதனை படைத்தார். இப்பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் கிப்ஸ், இலங்கையின் தில்ஷன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இப்பட்டியலில் இந்திய வீரர்களான கவுதம் காம்பிர் (18 முறை) 8வது இடத்திலும், ஹர்பஜன் சிங் (17 முறை) 10வது இடத்திலும் உள்ளனர்.


Pakistan batsman Umar Akmal has a dubious record to his name now with a duck in the game against Peshawar Zalmi – Most ducks by a batsman in T20 cricket (24).

அடுத்த செய்தி

டிரெண்டிங்