ஆப்நகரம்

கோலி என் நண்பர் - எங்கள் நட்பு எல்லை தாண்டுவது தடுக்க முடியாது - அஃப்ரிடி

விராட் கோலி என் சிறந்த நண்பர், எங்கள் நட்பு நாடு தாண்டி நிலைத்திருக்கும் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அஃப்ரிதி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 10 Feb 2018, 2:35 pm
விராட் கோலி என் சிறந்த நண்பர், எங்கள் நட்பு நாடு தாண்டி நிலைத்திருக்கும் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அஃப்ரிதி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil virat kohli a fantastic human being indo pak political tension cant affect our friendship shahid afridi
கோலி என் நண்பர் - எங்கள் நட்பு எல்லை தாண்டுவது தடுக்க முடியாது - அஃப்ரிடி


இந்திய கேப்டன் கோலியுடன் பாகிஸ்தானின் அதிரடி வீரர் அஃப்ரிடிக்கு இருக்கும் நட்பு குறித்து பேசியுள்ளார். அதில் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே எல்லை பிரச்னை இருப்பதால், இரு நாடுகளுக்கிடையே போட்டி தொடர் நடப்பதில்லை.

பிடித்த நாடு இந்தியா :
ஐசிசி நடத்தும் பெரிய போட்டித் தொடர்களில் மட்டும் இருநாடுகளும் ஒன்றாக விளையாடி வருகின்றன. விரைவில் இருநாடுகளுக்கிடையே போட்டி நடக்கும் என எதிர் பார்க்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், நான் அதிகமாக நேசிக்கும் நாடுகளில் பாகிஸ்தானை அடுத்து இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் உள்ளன என தெரிவித்துள்ளார்.

நண்பன் கோலி :
தோனியைப் போல கோலியும் சிறந்த கேப்டனாக செயல்பட்டு வருகின்றார். கோலியுடனான என் நட்பு எல்லைகளை தாண்டியது. என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்