ஆப்நகரம்

ஒரே தொடரில் ஒட்டுமொத்த சாதனைகளையும் படைத்த கோலி

இலங்கைக்கு எதிரான இந்தியா, டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டி தொடர்களை முழுவதுமாக வென்று சாதனை படைத்தது.

TOI Sports 7 Sep 2017, 11:48 pm
>> கோலி தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டி தொடர்களை முழுவதுமாக வென்று சாதனை படைத்தது.
Samayam Tamil virat kohli fastest to 15000 runs in international cricket
ஒரே தொடரில் ஒட்டுமொத்த சாதனைகளையும் படைத்த கோலி


>> விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 30 சதம் விளாசி சச்சினுக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளார்.

>> ஒட்டுமொத்தமாக 15,000 ரன்களை (333போட்டிகள்) வேகமாக கடந்த வீரன் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னர் ஆம்லா 336 போட்டிகளில் 15,000 ரன்களை எடுத்திருந்தார்.

>> கோலியின் ரன் விபரம் ஒருநாள் போட்டி 8,587 + டெஸ்ட் 7,750 + டி20 போட்டி 1,750)

>> டி20 போட்டிகளில் சேஸ் செய்யும் போது அதிக ரன்களை எடுத்த வீரன் (1016ரன்கள்) என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் மெக்கல்லம் (1006 ரன்கள்) இந்த சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தார்.

>> டி20 போட்டிகளில் அதிக ரன்கள் (1,830 ரன்கள்) எடுத்தவர்கள் பட்டியலில் கோலி 3வது இடத்தில் உள்ளார். தில்ஷான், மெக்கல்லம் முதல் மற்றும் 2வது இடத்தில் உள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்