ஆப்நகரம்

அனுஷ்காவிற்கு கோலி தந்த காஸ்லி கல்யாண பரிசு!

தனது நீண்ட நாள் காதலி அனுஷ்காவை சமீபத்தில் கரம்பிடித்த இந்திய கேப்டன் கோலி அவருக்காக காஸ்லியான கல்யாண பரிசை வழங்கியுள்ளார்.

TOI Sports 13 Dec 2017, 5:21 am
மிலன்: தனது நீண்ட நாள் காதலி அனுஷ்காவை சமீபத்தில் கரம்பிடித்த இந்திய கேப்டன் கோலி அவருக்காக காஸ்லியான கல்யாண பரிசை வழங்கியுள்ளார்.
Samayam Tamil virat kohli perfect gift to anushka
அனுஷ்காவிற்கு கோலி தந்த காஸ்லி கல்யாண பரிசு!


திரையுலகம் கிரிக்கெட் உலகம் எதிர்ப்பார்த்த விராட் கோஹ்லி, அனுஷ்கா ஷர்மாவின் திருமணம் இத்தாலியில் நடந்தது. விராட் தான் காதலித்த கனவு தேவைதையை அனுஷ்காவையே திருமணம் செய்து கொண்டார்.

இதில் நிச்சயதார்த்தத்தின் போது அனுஷ்காவிற்கு கொடுக்க ஒரு மோதிரத்தை வாங்க மூன்று மாதங்கள் வரை செலவிட்டிருக்கிறார் கோலி. நிச்சயத்தின் போது கோலி அனுஷ்காவிற்கு மோதிரத்தை அணிவித்தார்.

இதை அனுஷ்காவிற்காக தேடித்தேடி மூன்று மாதம் அழைந்து கண்டுபிடித்திருக்கிறார் கோலி. இது மிகவும் அரிய வகை வைரக்கல். ஆஸ்திரியாவைச் சேர்ந்த வைரக்கல் வல்லுநர் செதுக்கித் கொடுக்க, அதை அனுஷ்காவிற்கு பிரத்யேகமாக மோதிரமாக செய்து அணிவித்திருக்கிறார் கோலி. இதன் விலை மட்டும் ஒரு கோடியைத் தாண்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Virat Kohli Perfect Gift to Anushka

அடுத்த செய்தி

டிரெண்டிங்