ஆப்நகரம்

திருக்குறள் போல இரண்டே வரியில் விளக்கம் சொன்ன சேவக்!

‘தனது 14 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை வெறும் 4 வரிகளில்அடக்கியுள்ளார்,’ முன்னாள் அதிரடி மன்னன் சேவக்.

TOI Sports 7 Oct 2017, 7:26 pm
புதுடெல்லி: ‘தனது 14 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை வெறும் 4 வரிகளில்அடக்கியுள்ளார்,’ முன்னாள் அதிரடி மன்னன் சேவக்.
Samayam Tamil virender sehwags tweet reveals how he played cricket in his entire career
திருக்குறள் போல இரண்டே வரியில் விளக்கம் சொன்ன சேவக்!


இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துவக்க வீரர் விரேந்தர் சேவக். இவர் கடந்த 1999ல் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மொஹாலியில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமானார்.

தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர், வர்ணனையாளராக உள்ளார். இவர் தனது 14 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையை டுவிட்டரில் வெறும் 4 வரியில் விளக்கியுள்ளார்.

It is not always the words we say, that have the biggest effect. It is usually how we say them. — Virender Sehwag (@virendersehwag) October 6, 2017 Similarly in cricket, it is usually not a poor delivery that has an effect, it is usually how we smash them :) https://t.co/36iCwFHrp5 — Virender Sehwag (@virendersehwag) October 6, 2017 இதுகுறித்து சேவக் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,’ பொதுவாக நாம் சொல்லும் வார்த்தைகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடாது. ஆனால் அதை எப்படி சொல்கிறோம் என்பதில் தான் அதன் தாக்கம் உள்ளது. அதேபோலத்தான் எனது கிரிக்கெட் வாழ்க்கையிலும் சிறப்பான பந்துகளை எப்படி சிதறடிக்கிறோம் என்பதில் தான் தாக்கம் உள்ளது.’ என குறிப்பிட்டுள்ளார்.

Similarly in cricket, it is usually not a poor delivery that has an effect, it is usually how we smash them :)

அடுத்த செய்தி

டிரெண்டிங்