ஆப்நகரம்

பள்ளி குழந்தைகளுடன் சச்சின் பிறந்தநாள் கொண்டாட்டம்

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தனது 43வது பிறந்தநாளை பள்ளிக் குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்கிறார்.

Hindustan Times 24 Apr 2016, 1:20 pm
மும்பை: கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தனது 43வது பிறந்தநாளை பள்ளிக் குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்கிறார்.
Samayam Tamil watch on his 43rd birthday sachin plays cricket with school kids
பள்ளி குழந்தைகளுடன் சச்சின் பிறந்தநாள் கொண்டாட்டம்


மும்பையில் உள்ள எம்.ஐ.ஜி கிளப்புடன் சேர்ந்து சச்சின் இம்முறை வித்தியாசமாக 'மேக் எ விஷ் இந்தியா' அமைப்பு குழந்தைகளுடன், கிரிக்கெட் விளையாடி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் சச்சின். இது தொடர்பான வீடியோ சச்சின் பதிவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின், தொடர்ந்து சில போட்டிகளில் பங்கேற்றார். மேலும், பல சமூக அக்கறையுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். சச்சினின் பிறந்தநாளையொட்டி அவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், நட்சத்திரங்கள் என பலரும் வாழ்த்து மழை பொலிந்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்