உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மே 30ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி வரை நடைப்பெற உள்ளன. இத்தொடருக்கான அதிகாரப்பூர்வமான பயிற்சி ஆட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் மே 30ம் தேதி தொடங்க உள்ளன.
அதற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் இரு போட்டிகளில் விளையாடும் பயிற்சி ஆட்டங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய அணி முதல் பயிற்சி ஆட்டம் மே 25ம் தேதி நியூசிலாந்து அணியுடனும், மே 28ம் தேதி வங்கதேச அணியுடனும் விளையாட இருக்கிறது.
பயிற்சி ஆட்டங்கள் விபரம் :
மே 24 - பாகிஸ்தான் vs ஆஃப்கானிஸ்தான்
மே 24 - இலங்கை vs தென் ஆப்ரிக்கா
மே 25 - இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா
மே 25 - இந்தியா vs நியூசிலாந்து
மே 26 - தென் ஆப்ரிக்கா vs வெ.இ
மே 26 - பாகிஸ்தான் vs வங்கதேசம்
மே 27 - ஆஸ்திரேலியா vs இலங்கை
மே 27 - இங்கிலாந்து vs ஆஃப்கானிஸ்தான்
மே 28 - வெ.இ vs நியூசிலாந்து
மே 28 - வங்கதேசம் vs இந்தியா