ஆப்நகரம்

1-0 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்திய பிரான்ஸ் அணி

உலககோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணி பெரு அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

Samayam Tamil 22 Jun 2018, 1:04 am
உலககோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணி பெரு அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
Samayam Tamil Peru France


உலககோப்பை கால் பந்து தொடரில் சி பிரிவில் இடம் பெற்றுள்ள பெரு அணியும், பிரான்ஸ் அணியும் இன்று இரவு 8.30 மணிக்கு மோதின. தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரா்களும் சிறப்பாக விளையாடினா். முதல் பாதி ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் கில்லான் மொபாபே ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப் படுத்தினாா்.

ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இததையடுத்து ஆட்டத்தின் இறுதி வரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இறுதியில், பிரான்ஸ் அணி பெரு அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்