ஆப்நகரம்

100 ஆண்டுகளுக்குப் பின் ரஷ்யா சென்ற ஜப்பான் இளவரசி

ஜப்பான் நாட்டின் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் 100 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக ரஷ்யா சென்றுள்ளார்.

Samayam Tamil 20 Jun 2018, 11:59 pm
ஜப்பான் நாட்டின் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் 100 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக ரஷ்யா சென்றுள்ளார்.
Samayam Tamil inshorts_image_1529498260873_638


பீபா உலகக் கோப்பை கால்பந்துத் தொடர் ஜூன் 14ஆம் தேதி தொடங்கி ஜூலை 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியை பார்வையிட ஜப்பான் நாட்டு இளவரசி ஹிசாகோ ரஷ்யா சென்றுள்ளார்.

100 ஆண்டுகளுக்கும் மேல் ஜப்பான் நாட்டின் அரச குடும்பத்திலிருந்து ஒருவர்கூட ரஷ்யாவுக்குச் செல்லாத நிலையில், ஹிசோகா அங்கு சென்றிருக்கிறார்.

தீவிர கால்பந்தாட்ட ரசிகையான அவர் கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்ற அனைத்து உலகக் கோப்பை கால்பந்துத் தொடர்களையும் தவறாமல் பார்த்திருக்கிறார். தொடர்ந்து ஜப்பான் கால்பந்து அணிக்கு ஆதரவளித்து வருகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்