ஆப்நகரம்

Poland Vs Senegal : ஐரோப்பிய போலாந்துக்கு பாடமெடுக்குமா ஆப்ரிக்கா நாடு செனகல்

முன்னனி அணிகள் பல அடுத்தடுத்து தோல்வியடைந்து வருகின்றன. அந்த வகையில் செனகல் அணி, முன்னனி அணியான போலாந்துக்கு பதிலடிகொடுக்கும் என கூறப்படுகிறது.

Samayam Tamil 19 Jun 2018, 8:44 pm
முன்னனி அணிகள் பல அடுத்தடுத்து தோல்வியடைந்து வருகின்றன. அந்த வகையில் செனகல் அணி, முன்னனி அணியான போலாந்துக்கு பதிலடிகொடுக்கும் என கூறப்படுகிறது.
Samayam Tamil Poland_vs_Senegal


21வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வருகின்றன. இந்த தொடரின் போட்டிகள், ரஷ்யாவின் பல முக்கிய நகரங்களில் பிரமாண்ட மைதானங்களில் நடைப்பெற்று வருகின்றன.

இன்று நடைப்பெறும் இரண்டாவது போட்டியில் ‘ஹெச் ’ பிரிவில் இடம்பெற்றுள்ள பிஃபா கால்பந்து தரவரிசையில் 8வது இடத்தில் உள்ள ஐரோப்பிய அணியான போலாந்து அணியை, 27வது இடத்தில் உள்ள மேற்கு ஆப்ரிக்க அணியான செனகல் அணி எதிர்கொள்கிறது.



அடுத்த செய்தி

டிரெண்டிங்