ஆப்நகரம்

PKL Season 7: பாட்னா பைரேட்ஸை பஞ்சு பஞ்சாக்கி பறக்கவிட்ட பெங்கால் வாரியர்ஸ்!

சென்னை: பாட்னா பைரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் புரோ கபடி தொடரின் லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.

Samayam Tamil 22 Aug 2019, 10:19 pm
ஐபிஎல்., பாணியில் துவங்கப்பட்ட புரோ கபடி லீக், இந்தியாவின் பல்வேறு நகரில் நடக்கிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில் இன்றைய லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி, பாட்னா பைரேட்ஸ் அணியை எதிர்கொண்டது.
Samayam Tamil Pro Kabaddi


மாறி மாறி...
இதில் துவக்கம் இரு அணி வீரர்களுமே புள்ளிகள் பெற மாறி மாறி போராடினர். ஆரம்பம் முதல் பெங்கால் அணி வீரர்கல் அசத்தினர். இவர்களின் வேகத்துக்குஈடுகொடுக்க முடியாத பாட்னா அணி தோல்வியை சந்தித்தது.


இறுதியில், பெங்கால் வாரியஸ் அணி, பாட்னா பைரேட்ஸ் அணியை 35- 26 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது.


புள்ளி விவரம்:
பெங்கால் வாரியர்ஸ் : பாட்னா பைரேட்ஸ்

20 ரெய்டு புள்ளிகள் 18
0 சூப்பர் ரெய்டுகள் 0
11 சமாளிக்கும் புள்ளிகள் 6
4 ஆல் அவுட் புள்ளிகள் 2
0 கூடுதல் புள்ளிகள் 0

அடுத்த செய்தி

டிரெண்டிங்