ஆப்நகரம்

குத்துச்சண்டை போட்டி-மேவெதர் உலக சாதனை

மேவெதர்-மெக்கிரிக்கோர் இடையேயான குத்துச்சண்டை போட்டியில் மேவெதர் வென்று உலக சாதனை படைத்தார்.

TNN 27 Aug 2017, 3:16 pm
மேவெதர்-மெக்கிரிக்கோர் இடையேயான குத்துச்சண்டை போட்டியில் மேவெதர் வென்று உலக சாதனை படைத்தார்.
Samayam Tamil mayweather wons the world championship
குத்துச்சண்டை போட்டி-மேவெதர் உலக சாதனை


குத்துசண்டைக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் இன்று நடைபெற்றது. மேவெதர்-மெக்கிரிக்கோர் இடையே நடைபெற்ற இந்த போட்டியில் மேவெதர் வென்று உலக சாதனை படைத்தார். மேவெதருக்கு இது 50வது போட்டியாகும்.இதுவரை நடைபெற்ற 49 போட்டிகளிலும் மேவெதரை யாரும் வென்றதில்லை.

குத்துச்சண்டை ரசிகர்களிடையே மிகுந்த சுவாரசியத்தை ஏற்படுத்திய இந்த போட்டியில் மேவெதர் வெற்றியடைந்தது ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் 2000 கோடி ரூபாய் பரித்தொகையை மேவெதர் தட்டிச்சென்றார். இந்த போட்டியுடன் மேவெதர் ஓய்வு பெறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 220 நாடுகளில் ஒளிபரப்பப்பட்ட இந்த போட்டியை நேரில் காண 1,300க்கும் மேற்பட்டோர் தனி விமானங்களில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Mayweather wons the world championship

அடுத்த செய்தி

டிரெண்டிங்