ஆப்நகரம்

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய பிரேசில் வீரர் சஸ்பெண்ட் !

ரியோ ஒலிம்பிக்ஸில் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய பிரேசில் வீரர் கில்பர் சில்வா ராமோஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

TOI Contributor 13 Aug 2016, 1:24 pm
ரியோ: ரியோ ஒலிம்பிக்ஸில் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய பிரேசில் வீரர் கில்பர் சில்வா ராமோஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil brazilian cyclist suspended over doping test
ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய பிரேசில் வீரர் சஸ்பெண்ட் !


பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதன் சைக்கிள் போட்டியில் பங்கேற்க இருந்த பிரேசில் வீரர் கில்பர் சில்வா ராமோஸ், ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்துள்ளார்.

தவிர, கடந்த 6ம் தேதியில் நடந்த போட்டியிலும் பாதியிலேயே வெளியேறியுள்ளார். இந்த இருகாரணங்களுக்காகவும் இவரை சஸ்பெண்ட் செய்வதாக சர்வதேச சைக்கில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்