ஆப்நகரம்

ரியோ ஒலிம்பிக்ஸ் : டூட்டி சந்த் தோல்வி

ரியோ ஒலிம்பிக்ஸ் 100 மீட்டர் மகளிர் ஓட்டத்தில் இந்தியாவின் டூட்டி சந்த் தோல்வியடைந்தார்.

TOI Contributor 13 Aug 2016, 8:45 am
பிரேசில் : ரியோ ஒலிம்பிக்ஸ் 100 மீட்டர் மகளிர் ஓட்டத்தில் இந்தியாவின் டூட்டி சந்த் தோல்வியடைந்தார்.
Samayam Tamil dutee santh lost in 100 m athletics
ரியோ ஒலிம்பிக்ஸ் : டூட்டி சந்த் தோல்வி

36 வருடங்களுக்கு பிறகு இந்தியா சார்பாக ஒலிம்பிக் போட்டியின் 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்றார் டூட்டி சந்த். இதற்கு முன்பு 1980-ஆம் ஆண்டு இந்தியா சார்பில் பி.டி.உஷா மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக்கில் பங்கேற்றார். ஆனால் அந்த போட்டியில் தோல்வியுற்றார். இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு பங்கேற்ற டூட்டி சந்த் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 100 மீட்டர் ஓட்டத்தை 11.69 வினாடிகளில் கடந்து 7-வது இடத்தை பிடித்து டூட்டி சந்த் வெளியேறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்