ஆப்நகரம்

ஒலிம்பிக் நீளம் தாண்டுல் போட்டி: ரஞ்சித் மகேஸ்வரி தோல்வி

ரியோ ஒலிம்பிக் நீளம் தாண்டுதல் போட்டியின் ஆடவர் பிரிவில் பங்கேற்ற ரஞ்சித் மகேஸ்வரி தோல்வியடைந்துள்ளார்.

TOI Sports 15 Aug 2016, 8:02 pm
ரியோ ஒலிம்பிக் நீளம் தாண்டுதல் போட்டியின் ஆடவர் பிரிவில் பங்கேற்ற ரஞ்சித் மகேஸ்வரி தோல்வியடைந்துள்ளார்.
Samayam Tamil in mens triple jump qualification indias renjith maheshwary fails to qualify for finals
ஒலிம்பிக் நீளம் தாண்டுல் போட்டி: ரஞ்சித் மகேஸ்வரி தோல்வி


ரியோ ஒலிம்பிக் ஆடவர் நீளம் தாண்டுதல் போட்டியின் மும்முறை தாண்டுதல் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற ரஞ்சித் மகேஸ்வரி முதல் தாண்டலில் 15.80 மீட்டரும் இரண்டாவது தாண்டலில் 16.13 மீட்டரும் மூன்றாவது தாண்டலில் 15.99 மீட்டரும் தாண்டி தோல்வியடைந்துள்ளார்.

#RioWithTOI #Athletics Renjith Maheswary fails to qualify for men's triple jump final with last attempt of 15.99m https://t.co/McfU5ol3ot— TOI Sports News (@TOISportsNews) August 15, 2016
இந்த தோல்வியின் மூலம் இறுதிச்சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை அவர் இழந்துள்ளார். இந்தியாவிற்கு மற்றொரு பதக்க வாய்ப்பும் பறிபோனது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்