ஆப்நகரம்

ஒலிம்பிக்ஸ்: ஜின்சன் ஜான்சன் ஏமாற்றம் !

ரியோ ஒலிம்பிக்ஸின் ஆண்கள் 800 மீ., ஓட்டத்தில் இந்திய வீரர் ஜின்சன் ஜான்சன் அரையிறுதிக்கு முன்னேற தவறினார்.

TOI Contributor 12 Aug 2016, 8:44 pm
ரியோ: ரியோ ஒலிம்பிக்ஸின் ஆண்கள் 800 மீ., ஓட்டத்தில் இந்திய வீரர் ஜின்சன் ஜான்சன் அரையிறுதிக்கு முன்னேற தவறினார்.
Samayam Tamil jinson johnson fails to qualify for 800m semi finals
ஒலிம்பிக்ஸ்: ஜின்சன் ஜான்சன் ஏமாற்றம் !


பிரேசிலின் ரியோ நகரில் 31 வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதன் ஆண்கள் 800 மீ., ஓட்டத்தில் கேரளாவின் ஜின்சன் ஜான்சன் மூன்றாவது தகுதிச்சுற்றுப்போட்டியில் பங்கேற்றார்.

இவர் பந்தய தூரத்தை 1.47.27 நிமிடத்தில் கடந்து ஐந்தாவது இடம் பிடித்தார். இப்போட்டியில் கென்யாவின் டேவிட் ருதிசா (1.45.09) முதலிடம் பிடித்தார். தென் ஆப்ரிக்காவின் ரென்ஸ்பர்க் (1.45.67) இரண்டாவது இடமும், பிரிட்டன் வீரர் (1.45.99) மூன்றாவது இடமும் பிடித்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்