ரியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்துவை வரவேற்க தெலுங்கானா அரசும், கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேசனும் திட்டம் தீட்டியுள்ளது. வரும் 22ம் தேதி காலை 8.30 மணிக்கு ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் வரும் பிவி சிந்துவிற்கு பிரமாண்ட அளவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படயிருக்கிறது.
வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்துவை வரவேற்க திட்டம்
ரியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்துவை வரவேற்க தெலுங்கானா அரசும், கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேசனும் திட்டம் தீட்டியுள்ளது.
TNN 20 Aug 2016, 11:05 pm